வீரப்பன் வேட்டை தீவிரம் .. அதிரடிப்படைத் தலைவர்
ஈரோடு
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணி மும்ரமாக நடந்து வருவதாகவும், தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும், தமிழக அதிரடிப்படைத் தலைவரும், கூடுதல் டிஜிபியுமான நடராஜன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் தேவர் மலை பகுதியில் மழை வாழ் மக்களுக்கான இலவச மருத்துவ மூகாமைத் துவக்கி வைத்தஅவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பன் தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்படவில்லை.காட்டுக்குள் மழை பெய்து வந்த போதிலும், தொடர்ந்து தீவிர தேடுதல்வேட்டை நடந்து வருகிறது.
வீரப்பனைப் பிடிக்க புதிய வியூகம் வகுக்கப்பட்டு அதன் படி தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கிராம மக்களின்ஆதரவை படிப்படியாக வீரப்பன் இழந்து வருகிறான்.
முன்பு போல வீரப்பனுக்கு அவர்கள் உளவு சொல்வதில்லை, மாறாக, அதிரடிப்படையினருக்கு தேவையானதகவல்களை கூறி வருகிறார்கள்.
பழங்குடி மக்களுக்காக பல்வேறு மருத்துவ மூகாம்களை அதிரடிப்படை நடத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 26இலவச மருத்துவ மூகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications