சென்னையில் காணாமல் போன சிங்கப்பூர் வழக்கறிஞர்
சென்னை:
சிங்கப்பூலிருந்து வழக்குத் தொடர்பாக சென்னை வந்த வழக்கறிஞர் காணவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூல் வழக்கறிஞராக இருந்து வருபவர் சுப்ரமணியம் என்ற ரவி. சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கும்,சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை இருந்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சென்னை நிறுவனத்துடன் சமரசம் பேசுவதற்காக சிங்கப்பூலிருந்து வந்திருந்தார் ரவி.
சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். பின்னர் ஆழ்வார் திருநகரில் உள்ள தனது உறவினர்வீட்டிற்குச் சென்றார். 2ம் தேதி காலை தனது நண்பரைப் பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றவர் அதன் பிறகுவீடு திரும்பவில்லை. இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸில் ரவியின்உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
சமரசம் பேச வந்த இடத்தில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாகசெங்கை கிழக்கு மாவட்ட போலீஸாரும், சென்னை மாநகர போலீஸாரும் இணைந்து தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications