For Daily Alerts
Just In
மன்னன் சிறைக்காவல் நீட்டிப்பு
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள அழகிரியின் ஆதரவாளர்கள் மன்னன், முபாரக்மந்திரி, எஸ்ஸார் கோபி, கராத்தே சிவா, ஈஸ்வரன் உள்ளிட்ட 12 பேரின் சிறைக் காவல் ஆகஸ்ட் 20ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நான்கு பேர் தவிர கைது செய்யப்பட்டு காவலில் உள்ள இப்ராகிம் சுலைமான் சேட், மணி, சீனிவாசன்,பாண்டி, ராஜா, கார்த்திகேயன், பாலகுரு ஆகியோரும் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டவர்கள் ஆவர்.
அனைவரும் மதுரை 6-வது குற்றவியல் நீதிபதி வனிதா முன்பு நேற்று ஆஜர் செய்யப்பட்டனர்.


