பந்த்: கேரள- குமரி மாவட்ட போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
திருவனந்தபுரத்தில் நடக்கும் பந்த் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும்பஸ்கள், வேன்கள் மற்றும் லாரிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மாணவர்களை போலீஸார் தாக்கியதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று திருவனந்தபுரத்தில்ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தின.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குள் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. கேரளஎல்லைக்கு முன் உள்ள களியக்காவிளையிலேயே தமிழக லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications