ஜனனியின் சிறைக் காவல் 22ம் தேதி வரை நீட்டிப்பு
மதுரை:
நடராஜனுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஜனனி மற்றும் அவரது தாயார், கார் டிரைவர் ஆகியோரது சிறைக்காவல் வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா வைத்திருந்ததாக கூறி மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனி என்ற செரீனா, அவரது தாயார் ரெஜீனா,கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடராஜனுடன் ஜனனிக்கு இருந்த தொடர்பை விரும்பாத சசிகலா தான், தனது செல்வாக்கைப்பயன்படுத்தி ஜனனியை மாட்ட வைத்துள்ளதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ஜனனி, ரெஜீனா மற்றும் சதீஷ் ஆகியோரின் சிறைக் காவல் முடிவடைந்ததையொட்டி, நேற்று மதுரைபோதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் ஜனனி மற்றும் அவரது தாயாருடன் அவர்களது வக்கீல் சங்கரபாண்டியன் பேச அனுமதிக்கப்பட்டார்.அரை மணி நேரத்திற்குப் பிறகு ஜனனியும், அவரது தாயார் ரெஜீனா மற்றும் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீண்டும்திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜனனி கொண்டு வரப்பட்டதையடுத்து மதுரை நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.கடந்த முறை வந்தததை விட இந்த முறை ஜனனி கொஞ்சம் தெளிவான முகத்துடன் இருந்தார்.
எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வவு வேகமாக ஜாமீனில் வெளியே எடுக்குமாறு ஜனனி கேட்டுக்கொண்டதாக அவரது வழக்கறிஞரும் நடராஜனுக்கு மிக நெருக்கமானவருமான சங்கரபாண்டியன் பின்னர்நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications