கடுகளவுக்கும் பொருந்தா காரணங்கள்: கருணாநிதி
சென்னை:
மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடித்துத் தள்ளியதற்கு தமிழக அரசு கூறும் காரணங்கள் ஒன்றுகூட கடுகளவுக்கும் ஏற்கும்படியாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சீரணி அரங்கம் இருந்த இடத்தில் சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்து விட்டதாக அரசு கூறுகிறது.அருகாமையில் உள்ள காவல்துறை தலைவர், காவல்துறை ஆணையர் ஆகியோரை மீறியா சமூக விரோதசெயல்கள் நடந்து விட்டன. அப்படியென்றால் சமூக விரோதிகளைத் தடுக்காதது யார் குற்றம்?
கடலுக்கு அருகில் இருப்பதால் துருப் பிடித்து கட்டடம் இடிந்து விடும் நிலைக்குத் தள்ளப்பட்டதால்இடிக்கப்பட்டதாக இன்னொரு காரணம். இதே கடற்கரையில்தான் எம்.ஜி.ஆர்.சமாதி, கலங்கரை விளக்கம், மற்றதலைவர்களின் சிலைகள் உள்ளன. அவையெல்லாம் சிறப்பாக பராமரிக்கப்பட்டபோது, சீரணி அரங்கத்தைமட்டும் அரசு பராமரிக்காமல் விட்டது ஏன்?
எனவே சீரணி அரங்கத்தை இடித்துத் தள்ளியதற்கு அரசு கூறும் காரணங்கள் ஒன்று கூட கடுகளவு கூட ஏற்கமுடியாத பொருந்தாக் காரணங்கள் ஆகும் என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications