For Daily Alerts
Just In
சீரணி அரங்கம் இடிப்பு ஏன்? அரசு விளக்கம்
சென்னை:
மெரீனா கடற்கரையின் அழகைக் கெடுக்கும் வகையில் இருந்த காரணத்தால்தான் சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதுஎன்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரன் 69-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஜெயலலிதா இன்று காஞ்சிபுரம்சென்று ஜெயேந்திரன் ஆசியைப் பெறுகிறார்.
காஞ்சி மடத்தில் சங்கராச்சாரியாரின் பிறந்த நாள் விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இன்று பிற்பகல் 12 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம்அருகே உள்ள ஏனாத்தூருக்கு செல்லும் ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் காஞ்சி மடம் செல்கிறார்.
ஜெயேந்திரர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவரிடம் ஆசி பெறும் ஜெயலலிதா பின்னர்காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுகிறார். அதன் பிறகு மீண்டும் சென்னை திரும்புவார்.


