இது ஜெயாவின் சுதந்திர தின பரிசு: வழக்கு குறித்து கருணாநிதி
சென்னை:
மக்களை திசை திருப்பும் விதத்திலேயே என் மீதும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் டெஸ்மா சட்டத்தை பாயவிட்டிருக்கிறார் ஜெயலலிதா எனறு திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தன் மீதும் பிற எதிர்க் கட்சித் தலைவர்கள் மீதும் டெஸ்மா வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறித்து கருணாநிதிநிருபர்களிடம் கூறியதாவது:
அரசின் நிர்வாகக் கோளாறுகள், நிர்வாக குளறுபடிகள் மக்களுக்குத் தெரிந்து விடாமல் தடுப்பதற்காக, மக்களைதிசை திருப்பும் வகையில்தான் எங்கள் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் பிரச்சினையையும், தமிழக அரசின் பழிவாங்குதல் நடவடிக்கையையும் எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வெட்ட வெளிச்சமாக்கியதை அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இப்போது போடப்பட்டுள்ள வழக்கு, ஜெயலலிதா அரசு எங்களுக்குக் கொடுத்த சுதந்திர தினப் பரிசாகவேகருதுகிறேன் என்றார் கருணாநிதி.
இந்த வழக்கின் மூலம் காங்கிரஸ் மற்றும் இடது சாரிக் கட்சிகளுடன் திமுகவுக்கு நெருக்கம் அதிகரிக்குமா என்றுகேட்டபோது,
அரசு இதுபோலவே தொடர்ந்து செயல்பட்டால், சிறையில் இடத்தைப் பங்கிட்டுக் கொள்வது குறித்து காங்கிரஸ்மற்றும் இடது சாரிக் கட்சிகளுடன் கண்டிப்பாக பேசுவோம் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் கருணாநிதி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications