தா.கி. கொலைக்கு உடந்தை: அழகிரி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் மீது மதுரை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். உட்கட்சி மோதல் தொடர்பாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்பட்டதால், திமுக தலைவர் கருணாநிதியின் மகன்அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் மதுரை 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதில் அழகிரி மீது கொலைக்கு உடந்தையாக இருந்தது மற்றும் கொலை செய்வதற்கு சதி செய்தது ஆகியகுற்றச்சாட்டும், மற்ற 12 பேர் மீதும் கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.
வழக்கில் மொத்தம் 114 சாட்சிகளும், 52 ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications