கோட்டை வளாகத்தில் ஜெவுக்காக புது "ஹெலிபேட்" !
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் வந்து இறங்கவும் புறப்படவும் வசதியாக, சென்னைதலைமைச் செயலகத்திற்கு எதிரே புதிதாக ஒரு ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு எதிரே வாகனங்களை நிறுத்துவதற்கான காலியிடம் உள்ளது.இந்த இடத்தில் தற்போது வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கு வசதியாக ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தும் ஹெலிகாப்டர் இனிமேல் இங்கிருந்தே புறப்பட்டுச்செல்லவுள்ளது. இதற்கான வெள்ளோட்டம் இன்று நடத்தப்பட்டது. அரசு ஹெலிகாப்டர் இன்றுகாலை இங்கு வந்து இறங்கி பின்னர் கிளம்பிச் சென்றது.
சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் செல்லும்முன் விமான நிலையத்துக்கு காரில் செல்ல வேண்டியுள்ளது. அதைத் தவிர்க்கவும் நேரடியாகதலைமைச் செயலகத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பிச் செல்லும் வகையில் இந்த ஹெலிபேட்உருவாக்கப்பட்டுள்ளது.
இது போயஸ் தோட்டத்துக்கும் அருகாமையிலேயே இருப்பதால் இனி விமானம் ஏற மட்டுமேமீனம்பாக்கம் செல்வார் ஜெயலலிதா. மற்றபடி இந்த ஹெலிபேடையும் ஹெலிகாப்டரையும் பிறபயணங்களுக்கு ஜெயலிலதா பயன்படுத்துவார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications