சென்னையில் கூட்டம் போட மைதானம் இல்லையே.. நாயுடு வருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனாவில் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இதனால் நகரில் கூட்டம்நடத்துவதற்கு சரியான இடமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையாநாயுடு வருத்தம் தெவித்தார்.
சென்னையில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் அவர் பேசுகையில், கடற்கரை சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதைமறைகமாக விமர்சித்தார்.
சென்னையில் கடற்கதாைன் பொதுக்கூட்டம் நடத்த வசதியாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அங்கு நடத்தமுடியவில்லை. அதிகம் பேர் வந்து செல்லக் கூடிய வகையில், நகரில் வேறு மைதானமும் இல்லை.
இதுகுறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் யோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications