அரிசி ஆலை பாய்லர் வெடித்து இளைஞர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே அரிசி ஆலையின் பாய்லர் வெடித்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளிபரிதாபமாக இறந்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ளது ஏரிவாக்கம். இந்த பகுதியில் உள்ள அரிசி ஆலையில் காலை தொழிலாளர்கள்வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று பாய்லர் வெடித்தது.
இதில் பாய்லருக்கு அருகே இருந்த ஹென்றி ஜான் என்ற தொழிலாளி உடல் சிதறி இறந்தார்.
ஆலை உரிமையாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சென்னை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications