வேளாங்கண்ணி திருவிழா: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கானபக்தர்கள் வந்து செல்வதால், அங்கு கூட்டம் அலை மோதுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவுகொடியேற்றத்துடன் வருடாந்திரத் திருவிழா தொடங்கியது.
அன்னையை தரிசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கர்நாடகம், கேரளம் ஆகியமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட இருப்பப்பதால், போலீஸ் பாதுகாப்பும்கூடுதலாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications