விநாயகருக்காக கோபுரத்தில் ஏறி தர்ணா !
சென்னை:
விநாயர் சிலையை பிரதிஷ்டை செய்ய போலீஸார் அனுமதிக்க வேண்டும் என்று கோரி செல்போன் சிக்னல்கோபுரத்தில் ஏறி நின்று தர்ணா செய்தவருடன் போலீஸார் சமரசம் பேசி கீழே இறங்கி வரச் செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் எம்.ஜி.ஆர். மேம்பாலத்திற்குக் கீழே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ர் சிலைபிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. தொடக்கத்தில் அனுமதிகொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இன்று அங்கு சிலை வைக்க இந்து முன்னணியினர் சென்றபோது, போலீஸார் அனுமதிக்கமறுத்துவிட்டனர்.
இதனால் போலீஸாருக்கும் இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந் நிலையில் ஜெயவேல்என்பவர் அருகில் இருந்த செல்போன் சிக்னல் கோபுரத்தில் சரசரவென ஏறினார்.
சிலை வைக்க அனுமதி கொடுத்தால்தான் கீழே இறங்குவேன். இல்லாவிட்டால் கீழே குதித்துவிடுவேன் என்றுமிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் ஜெயவேலை கீழே இறங்கி வருமாறு கெஞ்சினர். இந்து முன்னணிஅமைப்பின் தலைவர்களும் அங்கு விரைந்து வந்து ஜெயவேலை இறங்கி வருமாறு வற்புறுத்தினர்.
சுமார் அரை மணி நேர கெஞ்சலுத்துப் பிறகே ஜெயவேல் கீழே இறங்கி வந்தார். சிலை பிரதிஷ்டை தொடர்பாகஇந்து முன்னணியினருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications