மீண்டும் டாக்டர் பட்டம் பெற்றார் ஜெயலலிதா
திருச்சி:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.முதுமுனைவர் என்ற கெளரவ பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 20-வது பட்டமளிப்பு விழாவின்போது ஆளுநரும்,பல்கலைக்கழக வேந்தருமான ராம் மோகன் ராவ் ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
கல்வித் துறையை முன்னேற்ற பாடுபட்டதற்காகவும், தரிசு நில மேம்பாட்டுக்கு பாடுபட்டதற்காகவும்,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காகவும், கோவில்களில் அன்னதானத்திட்டத்தை அமலாக்கியதற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழகம்அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அப்துல் கலாம், மொரீசியஸ் அதிபர் வீராசாமி ரெங்குடு, ஜப்பானிய தத்துவ மேதை சைதாகு இகடோவ்ஆகியோருக்கு இந்தப் பல்கலைக்கழகம் கெளர டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இப்போது அதே பட்டம்ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications