கெளரவ ரேஷன் கார்டுகள்: அரசின் திடீர் கெடுவும் எச்சரிக்கையும்
சென்னை:
மாதம் ரூ. 5,000க்கு மேல் சம்பளம் பெறுகிறவர்கள், வருமான வரி கட்டுகிறவர்கள் வரும் 30ம் தேதிக்குள்தங்களது ரேஷன் கார்டுகளை, கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர்களது ரேஷன்கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மாதம் ரூ. 5000க்கு மேல் சம்பளம் பெறுகிறவர்களுக்கு ரேஷன் கடைகளில் இனிமேல் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 30ம் தேதிக்குள் அவர்கள்தங்களது ரேஷன் கார்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கொடுத்து அவற்றை கெளரவ ரேஷன் கார்டாகமாற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், அதிகாரிகள் கணக்கெடுத்து அவற்றை கெளரவ ரேஷன் கார்டாக மாற்றுவர் என அரசு அறிவிப்புவெளியிட்டது.
இந் நிலையில், 30ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ரேஷன் கார்டுகளைக் கொடுத்து அதில் எச்(Higher income group) என்ற முத்திரையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறுவோரின் ரேஷன் கார்டுகள்பறிமுதல் செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications