உடனே சட்டசபையை கூட்டக் கோருகிறார் எஸ்.ஆர்.பி.
சென்னை:
தமிழகத்தில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலை குறித்து விவாதிக்க சட்டசபையை உடனடியாக கூட்டவேண்டும் என்று தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கோரியுள்ளார்.
சென்னையில் மூப்பனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தேனாம்பேட்டை காங்கிரஸ்மைதானத்தில் மூப்பனாரின் நினைவிடத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந் நிகழ்ச்சிக்குப் பின் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்போதுகுழப்பமான சூழ்நலை உள்ளது. தலைமைச் செயலகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அரசு ஊழியர்கள் முழுமையானஅளவில் பணியில் சேர முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை டிஸ்மிஸ் செய்யலாம், சஸ்பெண்ட்செய்யலாம், வேலைக்கு வரக் கூடாது என்று கூறினால், இன்று இந்தியாவில், ஜெயலலிதா உள்ளிட்ட எத்தனையோஅரசியல் தலைவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும் பணியில் நீடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு மிகவும் குறைவாகஉளளது. இதனால் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றார்.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மூப்பனார் படத்திற்குமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வாசன் கோஷ்டி நடத்திய நினைவு நிகழ்ச்சியில் இளங்கோவன்பங்கேற்கவில்லை.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications