For Daily Alerts
Just In
நடிகர் மன்சூர் அலிகானின் மனைவி கைது
செப்டம்பர் 03, 2003
நடிகர் மன்சூர் அலிகானின் மனைவி கைது
சென்னை:
வித்தியாச வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மனைவி அமீதா பானு இன்று கைதுசெய்யப்பட்டார்.
நடிகர் மன்சூர் அலிகானின் மனைவி அமீதா பானு. இவர் மீது சைதாப்பேட்டை பெருநகரநீதிமன்றத்தில் 3 வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் அவர் ஆஜராகாத காரணத்தால்பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்த சூளைமேடு போலீஸார் இன்று அமீதா பானுவை கைது செய்தனர்.


