மாறன் நலம் விசாரித்தார் திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் முரசொலிமாறனை, மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் நேற்று சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முரசொலி மாறன் சனிக்கிழமை நள்ளரவுசென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை நேற்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர் மாறன்குடும்பத்தினரை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.












Click it and Unblock the Notifications