கொல்லம் ரயில் தடம்புரண்டது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
நெல்லை மாவட்டம் பாம்பன்சந்தை என்ற இடத்தில் கொல்லத்திலிருந்து ராஜபாளையம் நோக்கிவந்த பயணிகள் ரயில் தடம் புரண்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கொல்லம்-ராஜபாளையம் பாசஞ்சர் ரயில் நேற்று இரவு 10 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது,பாம்பன் சந்தை என்ற இடத்தில் தடம்புரண்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி 2.45 மணியளவில் முடிவடைந்தது. அதன் பிறகு ரயில்கள்அப்பாதையில் செல்லத் தொடங்கின. தடம்புரண்ட ரயிலில் பயணம் செய்த பயணிகள், வேன்கள்மூலம் சங்கரன்கோவிலுக்கும், ராஜபாளையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications