மாறனைப் பார்க்கிறார் வெங்கையா நாயுடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் முரசொலிமாறனை, பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சந்தித்து நலம்விசாரிக்கிறார்.
சென்னைக்கு நேற்று வந்த வெங்கையா நாயுடு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில், முரசொலி மாறனை பார்க்கவுள்ளேன் என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில், செஞ்சிராமச்சந்திரன் குற்றமற்றவர் என்று சிபிஐ கூறிய காரணத்தால்தான் அவருக்கு மீண்டும் அமைச்சர்பதவி கொடுக்கப்பட்டது என்றார்.
தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத்தில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என்ற கேள்விக்குஇதுகுறித்து இப்போது கூற முடியாது. தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications