ஷரோனை எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனின் இந்திய வருகையை கண்டித்து சென்னையில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இஸ்ரேல் பிரதமர் ஷரோன் இந்தியாவில் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். அவரது வருகைக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனர்களைக் கொன்று குவிக்கும் ஷரோன்இந்தியாவுக்கு வருவதை எதிர்ப்பதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்நடந்தது. இதில் தேசிய செயலாளர் ராஜா, மாநில செயலாளர் நல்லகண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications