கிடா வெட்டு தடையை எதிர்த்து ஆர்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கோவில்களில் விலங்குகளை பலியிடுவதைத் தடுப்பதை எதிர்த்து மதுரையில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே கருப்பாயூரணி பகுதியில் இந்த ஆர்பாட்டம் நடந்தது.கோவில்களில் விலங்குகளை பலியிடுவதை தடுக்கக் கூடாது என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிட்டனர்.
பாண்டி கோவில் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தபோதிலும் அது வழங்கப்படாதகாரணத்தால் கருப்பாயூரணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications