தா.கி. கொலை வழக்கு: முபாரக் மந்திரியின் ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்டுள்ள முபாரக் மந்திரியின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.
அழகிரியின் தீவிர ஆதரவாளரான இவர், மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி சிவப்பிரகாசம், மனுவை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications