அவதூறு வழக்கு: ஆற்காடு வீராசாமி கோரிக்கை தள்ளுபடி
சென்னை:
தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில், நீதிமன்ற விசாரணையின்போது நேரில் வராமல் இருக்க விலக்குஅளிக்குமாறு கோரிய முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக அறிக்கை விட்டதாக ஆற்காடு வீராசாமி மீது சென்னை எழும்பூர்நீதிமன்றத்தில், அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் நேரில் ஆஜராகி, கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆற்காடு வீராசாமி மனு செய்தார். அதில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல்,வழக்கறிஞர் மூலம் பதில் அளிக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், வீராசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள்












Click it and Unblock the Notifications