புதிய தொழிற் கொள்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
சென்னை:
தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசுஅறிவித்துள்ள புதிய தொழிற் கொள்கை முற்றிலும் தொழிலாளர் நலனுக்கு விரோதமானது.
கூட்டுறவுத் துறை உள்ளிட்ட சில துறைகளை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மாநிலவளர்ச்சியும், தொழிலாளர்கள் நலனும் பாதிக்கப்படும். எனவே இந்த சட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் மணல், ஜல்லி திருட்டைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.அதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா












Click it and Unblock the Notifications