அமெரிக்காவில் வாஜ்பாய்: புஷ்- புடினை சந்திக்கிறார்
நியூயார்க்:
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்.
24ம் தேதி ஐ.நா. பொதுக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றுகிறார். சர்வதேச பயங்கரவாதம், அதில் பாகிஸ்தானின்பங்கு குறித்து வாஜ்பாய் பேசுவார்.
ஐ.நாவில் வாஜ்பாயைச் சந்திக்க விரும்புவதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தரப்பில்இருந்து இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், முஷாரபை சந்திக்க விரும்பவில்லைஎன வாஜ்பாய் கூறிவிட்டார்.
புஷ் தவிர, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சில நாட்டுத் தலைவர்களையும் வாஜ்பாய் சந்தித்துப்பேசவுள்ளார்.
இதற்கிடையே இந்தியாவில் ஏற்பட்டு வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து துணைப் பிரதமர் அத்ாவனி மற்றும்பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுவுடன் அவ்வப்போது தொலைபேசி மூலம் வாஜ்பாய் ஆலோசித்துவருகிறார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கலானாதால் ராஜினாமா செய்தமத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியுடனும் வாஜ்பாய் பேசினார்.
நாட்டுக்குத் திரும்பிய பின் கட்சித் தலைவர்களுடன் முழு ஆலோசனை நடத்திய பிறகே ஜோஷியின்ராஜினாமாவை ஏற்பதா இல்லையா என வாஜ்பாய் முடிவு செய்வார் என பிரதமரின் செய்தித் தொடர்பாளர்நியூயார்க்கில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications