30-க்குள் "எச்": இல்லாவிட்டால் "கட்" !
சென்னை:
மாத வருமானம் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள் இந்த மாத இறுதிக்குள் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது ரேஷன் கார்டுகள் தாங்களாகவேரத்தாகி விடும் என்று அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
"எச்" (கெளரவ கார்டு) முத்திரைப் பதித்துக் கொள்வதற்கு இந்த மாதம் 30ம் தேதிதான் கடைசி நாளாகும். அதற்குமேல் கால நீட்டிப்பு தர அரசு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கால கட்டத்திற்குள் எச்முத்திரை பெறதாவர்களின் ரேஷன் கார்டுகள், ரத்தாகி விடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, போலீஸாருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த ரேஷன் அரிசி தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களது மாத வருமானம் ரூ. 5000க்கு இருப்பதால் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் மற்ற பொருட்கள் வழக்கம் போல அவர்களுக்குவழங்கப்படுகின்றன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications