அத்வானி தப்பியதற்கு சிபிஐயே காரணம்: வீரமணி
சென்னை:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் துணைப் பிரதமர் அத்வானியை மட்டும் விடுவித்துள்ளதற்குசிபிஐயின் போக்கே காரணம் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், அயோத்தி வழக்கில், அத்வானி மட்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல்விடுவிக்கப்பட்டுள்ளார். இது நியாயமற்றது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானி அயோத்தியில் இருந்தார் என்பதற்கு சாட்சிகள்இருந்தும், அது குறித்து சிபிஐ சரியான முறையில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யாத காரணத்தால்தான்அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதே கருத்தையே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூறியுள்ளன. சிபிஐயின் செயல்பாட்டில் மத்தியஅரசு தலையிட்டு அத்வானியைக் காப்பாற்றிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்?












Click it and Unblock the Notifications