அண்ணா பல்கலை நிலத்தை அரசு ஆக்கிரமிக்கவில்லை: துணை வேந்தர்
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கஅனுமதிக்க மாட்டோம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய தலைமைச் செயலகம் அரசுக்குச் சொந்தமான இடத்தில்தான்கட்டப்படவுள்ளது. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு என்னவேண்டுமானாலும் செய்யலாம்.
அதேபோல, அரசுக்குத் தேவையான சில ஏக்கர் நிலத்தை வழங்குமாறு எங்களுக்குக் கோரிக்கை வந்துள்ளது.அதை நாங்கள் கொடுக்கவுள்ளோம்.
மற்றபடி, அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில், அரசு ஆக்கிரமிப்பு எதையும் செய்யவில்லை.அப்படிச் செய்யவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை தமிழக அரசு உணர்ந்துள்ளது. எனவே உலகப் புகழ் பெற்றஅண்ணா பல்கலைக்கழக இடத்தை அரசு ஆக்கிரமிக்காது என்று நினைக்கிறேன்.
ராஜ்பவனுக்கு (ஆளுநர் மாளிகை) எதிரே உள்ள காலியிடத்தை அண்ணா பல்கலைக்கழக விஸ்தரிப்புத்திட்டத்திற்கு அரசு வழங்கவுள்ளது. இதுதொடர்பான உத்தரவு விரைவில் வெளியாகலாம் என்றார்.
-
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..!












Click it and Unblock the Notifications