ஹெலிகாப்டரில் போகாமல் மக்களை பார்க்க முடியாதா?: ஜெவுக்கு மார்க். கம்யூ கேள்வி
திருச்சி:
ஹெலிகாப்டரில் போய்த்தான் ஜெயலலிதா மக்களைச் சந்திப்பாரா, ஹெலிகாப்டர் இல்லாமல் மக்களைப் பார்க்கஅவர் போக மாட்டாரா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ஜெயலலிதா தான் கூறிக் கொண்டிருக்கிறார். அந்தபொருளாதார நிெருக்கடி யாருக்கு என்பதை அவர் தெளிவாக சொல்ல வேண்டும்.
பொருளாதார நெருக்கடி என்று ஒருபக்கம் கூறிக் கொண்டு, எங்கு போனாலும் ஜெயலலிதா ஹெலிகாப்டரிலேயேபறந்து கொண்டிருப்பது ஏன்?
ஹெலிகாப்டரில் போய் தான் இவர் மக்களை பார்ப்பாரா? ஹெலிகாப்டர் இல்லாவிட்டால் மக்களை சந்திக்கவேமாட்டாரா? ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஆகும் செலவு பொருளாதார நெருக்கடியின் கீழ் வராதா?
தமிழகத்தில் 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல, விசாரணைக்கு உட்பட்டிருக்கும் 6,072 அரசு ஊழியர்கள், ஆசியர்களையும் உடனடியாகபணியில் சேர்க்க வேண்டும்.
அரசின் புதிய தொழிற்கொள்கை, தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இல்லை, இருப்பதையும்பறிக்கும் வகையில்தான் உள்ளது என்றார்.
-
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் குழு கூட்டம்.. முதல்வர் விஜய் பங்கேற்பு! அஜெண்டா என்ன? -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு











Click it and Unblock the Notifications