மாணவி மாயம்: 3 மாணவர்கள் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் மாணவி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 3 பேரை, மாணவியின்உறவினர்கள் கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நஸீமா பேகம். இவர் திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அதேபகுதியைச் சேர்ந்த கோபிநாத், மதன் உள்ளிட்ட 3 மாணவர்களிடம், நஸீமா பேகத்தின் உறவினர்கள்விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும், நஸீமாவின்உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து நஸீமாவின் உறவினர்கள் 3 பேரைக் கைது செய்தனர். அந்தப்பகுதியில் பிரச்சனை பெரிதாகி விடாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.
More From
-
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் குழு கூட்டம்.. முதல்வர் விஜய் பங்கேற்பு! அஜெண்டா என்ன? -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன்











Click it and Unblock the Notifications