கோபால் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்
டெல்லி:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல் முறையீடு செய்தது.
கோபாலை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றஉத்தரவுப்படி கோபாலை இன்னும் தமிழக அரசு விடுதலை செய்யவில்லை. இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில்கோபால் விடுதலையை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன் தலைமை நீதிபதி காரேதலைமையிலான பெஞ்ச்சிடம் இந்த மேல் முறையீட்டு மனுவை வழங்கினார்.
மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி காரே, இந்த மனுவை நீதிபதி வயவா தலைமையிலான பெஞ்ச் இன்றேவிசாரிக்கும் என்று அறிவித்தார்.
தமிழக அரசு மேல் முறையீடு செய்யப் போவதை நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். இந்த மேல் முறையீட்டுமனுவை தாக்கல் செய்வதற்காக தமிழக சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலியும் அதிமுக வழக்கறிஞர் ஜோதியும்டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications