அரசு தொழிற்சாலையில் பயங்கர தீ: ரூ. 1 கோடி நாசம்- ஊழியர்கள் மீது சந்தேகம்
தஞ்சாவூர்:
தமிழக அரசுக்குச் சொந்தமான நைலான் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 1கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இந்த நிறுவன ஊழியர்களே தீ வைத்தாக புகார்கூறப்படுகிறது.
தஞ்சாவூர் அருகே பனையக்கோட்டை என்ற இடத்தில், தமிழக அரசுக்குச் சொந்தமான நைலான் கயிறுதயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஊதிய உயர்வு தொடர்பாக நிர்வாகத்துடன், ஊழியர்கள்அவ்வப்போது மோதலில் ஈடுபடுவது வழக்கம்.
இந் நிலையில் தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 கிட்டங்கிகளில் இருப்புவைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள நைலான் கயிறுகள் எரிந்து கருகின. கட்டடத்திற்கும் பெரும் சேதம்ஏற்பட்டது.
தஞ்சை பகுதியில் இந்த தீவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிறுவன ஊழியர்களே தீவைத்திருக்கலாம்என்று பனையக்கோட்டை பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications