புதிய நிர்வாக நகரம்: 6 மாடல்கள் தயார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாபலிபுரம் அருகே ரூ. 1ஷ200 கோடியில் அமையவுள்ள துணை நிர்வாக நகரத்தின் 6 மாதிரிகள்தயாராகியுள்ளன.
சென்னை மாமல்லபுரம் அருகே தையூர் மற்றும் திருவிடந்தை ஆகிய இரண்டு கிராமங்களையும் சேர்த்து 900 ஏக்கர்பரப்பளவில் புதிய துணை நிர்வாக நகரம் அமையவுள்ளது.
இதற்கான மாதிரி வடிவங்கள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இங்கு மொத்தம் 10 தளங்களைக் கொண்ட நான்கு கட்டடங்கள் கட்டப்படவுள்ளதாகவும் தெரிகிறது. இந்தமாதிரிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டு அதில் ஒன்றை இறுதி செய்வார்.
இதற்கிடையே தலைமைச் செயலகம் எங்கு அமையும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகவளாகத்திலேயே தலைமைச் செயலகம் அமையுமா அல்லது அதுவும் மாமல்லபுரம் பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுமா என்பது குறித்து அரசிடம் இருந்து சரியான விளக்கம் இல்லை.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications