அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி இளங்கோவன் மனு
சென்னை:
அரசியல் உள்நோக்கத்தோடு தன் மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிகாங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இளங்கோவன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் வெள்ள நிவாரண உதவிகள்சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதையடுத்துஇளங்கோவன் மீது சென்னை தலைமை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மனு செய்துள்ளார். அந்த மனுவில், என்மீது அரசியல் உள்நோக்கத்தோடு இந்த அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்துஉயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் முதல்வர் ஜெயலலிதா, பொதுத்துறை செயலாளர், அரசு வழக்கறிஞர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இளங்கோவன் மீது இது தவிரவும் மேலும் பல வழக்குகளை அரசு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications