கோபாலின் ஜாமீன் விவகாரம்: வெள்ளிக்கிழமை தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நக்கீரன் ஆசிரியர் கோபாலை ஜாமீனில் விடுதலை செய்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்த்துள்ளது.
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட கோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால்,அவரை விடுவிக்க மறுத்துவிட்ட தமிழக அரசு, இந்த ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தது.
இதன் மீது இன்று விசாரணை நடந்தது. இதில் தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம்அறிவித்தது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications