அம்மா, அம்மா!!
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
ஜெயலலிதா தனது பேச்சை முடித்து இருக்கையில் அமர்ந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் எழுந்து அம்மா,அம்மா என்று கூக்குரலிட்டார். இதைப் பார்த்ததும் பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணை நெருங்கி அவரைவெளியேற்ற முயன்றனர்.
ஆனால், அந்தப் பெண்ணைக் கவனித்து விட்ட ஜெயலலிதா, பாதுகாவலர்களிடம்,அந்தப் பெண்ணை மேடைக்குஅழைத்து வருமாறு கூறினார்.
இதையடுத்து அப் பெண் மேடைக்கு வந்தார். ஜெயலலிதாவை வணங்கிய அவர் தனது கையில் வைத்திருந்தகோரிக்கை மனுவைக் கொடுத்து தனது குறைகளை கண்ணீர் மல்க கூறினார்.
அவரது கோரிக்கைளை நிதானமாக கேட்டுக் கொண்ட ஜெயலலிதா, நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்துஅந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார்.
அந்தப் பெண் வேலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பது பின்னர் தெரிய வந்தது.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications