காதலனுடன் ஓடினார் மகள்: சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
பழனி:
காதலனுடன் மகள் ஓடிப் போனதால் மனமுடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் நடராஜன். இவரதுமக் மைதிலி.
இவரது வீட்டுக்கு எதிரே பழனி காவல் நிலையத்தில் ரைட்டராகப் பணியாற்றும் முத்துகாமு குடியிருந்து வருகிறார்.இந் மைதிலிக்கும் முத்துகாமுவின் மகன் சுரேசுககும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
வழக்கம் போல காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவுவீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
இதையடுத்து தனது மகள் கடத்தப்பட்டதாக பழனி டவுன் காவல் நிலையத்தில் நடராஜன் புகார் தந்தார்.இதையடுத்து தான் பணிபுரியும் கீரனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.அங்கிருந்தவர்களிடம் தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாகக் கூறினார்.
இதையடுத்து அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்,சிகிச்சை பலனின்றி நடராஜன்இறந்துவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications