பஸ் மோதி 2 மாணவர்கள் பலி: தம்பித்துரையின் 4 கல்லூரி பேருந்துகளுக்கு தீ வைப்பு
தர்மபுரி:
முன்னாள் அமைச்சர் தம்பித்துரைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியின் 4 பேருந்துகளுக்கு, அக்கல்லூரிமாணவர்களே தீ வைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஒசூரில் தம்பித்துரைக்குச் சொந்தமான அதியமான் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களான செல்வகுமார், நாராயண சாமி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இன்றுகல்லூரிக்கு வந்தனர்.
கல்லூரிக்குள் அவர்கள் நுழைந்தபோது, மிக பயங்கர வேகத்தில் வந்த கல்லூரிப் பேருந்து அவர்கள் மீதுமோதியது. இதில் 2 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த 4 கல்லூரிபேருந்துகளுக்கும் தீ வைத்தனர்.
தகவல் அறிந்ததும் அங்கு போலீஸ் படை விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டது. கல்லூரிக்குள் பெரும்பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கல்லூரி தனக்கு சொந்தமானதல்ல என்றும் தனது மனைவிக்கு சொந்தமானது என்றும் தம்பிதுரை சொல்வதுவழக்கம். மேலும் இக் கல்லூரியின் மீது சில வழக்குகளும் உள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications