தஞ்சை விமான தளத்திற்குள் ஊடுருவியர் கைது
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர் :
தஞ்சாவூர் அருகே உள்ள இந்திய விமானப் படை விமான தளத்திற்குள் ஊடுறுவிய நபர் கைது செய்யப்பட்டார்.இவர் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தஞ்சாவூர் அருகே உள்ள மாப்பிளைநாயக்கன்பட்டி என்ற இடத்தில் விமானப் படையின் விமான தளம் உள்ளது.இங்கு ஒரு நபர் உள்ளே நுழைந்து ரகசியமாக உலவிக் கொண்டிருந்தார்.
அவரை விமான தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரட்டிப் பிடித்தனர். அவரிடம்விசாரித்தபோது அவரது பெயர் ஷியாம் லால் என்பதும் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் எதற்காக விமான தளத்திற்குள் ஊடுறுவினார் என்பது தெரியவில்லை. உளவு பார்க்க வந்தாரா என்பதுகுறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications