பாண்டிச்சேரி பல்கலை.க்கு புதிய துணை வேந்தர் நியமனம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக பேராசிரியர் ஏ.கே. பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பணியாற்றி வருகிறார்.
1985 ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நான்காவது துணை வேந்தர் இவர்.
துணை வேந்தராக இருந்த டாக்டர் வி.டி. பாட்டீல் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்துபட்நாகர் துணை வேந்தராகப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.டி.பாட்டீல். கன்னடர் ஆவார். இவர் துணை வேந்தராகபதவியேற்றது முதல் தமிழ், தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த தமிழ்ப் பெயர்களை அழித்து விட்டு, சமஸ்கிருத, வட நாட்டுப் பெயர்களைசூட்டினார். மேலும், பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை பாடக் கூடாது என்று தடைவிதித்தார். சுத்தமான தமிழ்ப் பெயர்கள் கொண்டவர்களைப் பார்த்தால் கேலி செய்வதும் உண்டு.
இதையடுத்து அவர் ஓய்வு பெற்றவுடன் பல்கலைக்கழக ஊழியர்களும் மாணவர்களும் சேர்ந்து அவரைத் தாக்கியதுநினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications