அதிமுக எம்.பி. கோகுல இந்திரா மீது வழக்குப் பதிவு
மதுரை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரைத் தாக்கியதாக, அதிமுக ராஜ்யசபா எம்.பி. கோகுலஇந்திரா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கோகுல இந்திராவும் அவரது ஆதரவாளர்களும் புதன்கிழமை சென்றனர்.அங்கு ஒரு நோயாளியைப் பார்த்து நலம் விசாத்தனர்.
அப்போது அந்த வார்டில் நின்று கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கண்ணனும் கோகுல இந்திராவின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து எம்.பியும், அவருடன் வந்தவர்களும், கண்ணனை சரமாயாகத் தாக்கினர்.
இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகான் பேரில் மதிச்சியம் போலீஸார், கோகுல இந்திரா மற்றும் அவருடன்வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்கமாக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவரது தோழி சசிகலாவுக்கு அருகே அமரும்அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர் கோகுல இந்திரா. ஆனால், சமீப காலமாக அவர் மீது கடுப்பில் இருக்கிறதுபோயஸ் கார்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications