ஆட்டோவை அப்பளமாக்கிய அரசு பஸ்: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூர் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மிக பயங்கரமாக மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேரும்பரிதாபமாக இறந்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீலப்பாடியிலிருந்து, திருவாரூர் நோக்கி ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அதில்டிரைவரும் 3 பயணிகளும் பயணம் செய்தனர்.
அப்போது நாகப்பட்டனம் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பிடாரம் கொண்டான் என்ற இடத்தில்எதிரே வந்த ஆட்டோ மீது அரசுப் பேருந்து அதி பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு,உருக்குலைந்து அப்பளமானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் நாகைமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.
படு வேகமாக பேருந்தை ஓட்டி வந்த அரசு பேருந்து டிரைவர் கைது செய்யப்பட்டார்.
More From
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications