ஊனமுற்ற சிறுமியைக் கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊனமுற்ற சிறுமியைக் கற்பழித்த வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தீனஹட்டி கிராமத்தைச் சேர்ந்த திலகவதி ஊனமுற்றவர். 15 வயதானஇச்சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற வாலிபர் கடந்த 2001ம் ஆண்டு கற்பழித்து விட்டார்.
இதுகுறித்து திலகவதியின் தாயார் பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் தேவராஜ் கைது செய்யப்பட்டு அவர் மீதுமாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் தேவராஜுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்து நீதிபதி சண்முகம் தீர்ப்பளித்தார்.
More From
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications