விரைவில் சென்னை- பாண்டிச்சேரி இடையே ஜன சதாப்தி ரயில்
திருவாரூர்:
தஞ்சாவூருக்கும் கோயம்புத்தூருக்கும் இடையே இயக்கப்பட்டு வரும் ஜன சதாப்தி ரயிலை ரத்து செய்ய தென்னகரயில்வே முடிவு செய்துள்ளது.
அதற்குப் பதிலாக சென்னை- பாண்டிச்சேரி இடையே இந்த ஜன சதாப்தி இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆனந்த் திருவாரூரில் நிருபர்களிடம் கூறுகையில்,
தஞ்சை- கோவை இடையிலான ஜன சதாப்தி ரயிலில் போதிய கூட்டம் இல்லை. இதனால் அந்த ரயிலால் நஷ்டமேஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த ரயிலை ரத்து செய்யவும் அதற்குப் பதிலாக இந்த இரு நகர்களுக்குஇடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை விடவும் முடிவு செய்துள்ளோம்.( எக்ஸிபிரஸ் ரயிலை விட சதாப்தியில்கட்டணம் அதிகமாகும்).
திருவாரூர்- நாகூர், நாகூர்- காரைக்கால் இடையே 10 பெரிய பாலங்களை அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் வரும்போது சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுவதை தவிர்க்க முடியும்.
வேதாரண்யம்- அகஸ்தியம்பள்ளி இடையே இயக்கப்பட்ட சிறிய ரயிலை மாற்றிவிட்டு, வழக்கமான ரயிலை விடஆரம்பித்துவிட்டோம். வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பை திருச்சி கொண்டு செல்ல வசதியாக ஒரு சரக்குரயில் விடப்படும் என்றார்.
-
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications