புதுவைப் பெண்ணின் "டப் டப்" சாதனை!
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் சுபா, தொடர்ந்து 36 மணி நேரம் கம்ப்யூட்டரில் டைப் அடித்து சாதனைபடைத்துள்ளார்.
பாண்டிச்சேரி முதலியார்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சுபா, மில் தொழிலாளி கலியமூர்த்தி என்பவரது மகள். அஞ்சல்வழியில் பி.காம் படித்து வரும் சுபா கம்ப்யூட்டர் நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
அத்தோடு நில்லாமல், கம்ப்யூட்டர் மூலம் ஏதாவது சாதனை படைக்க எண்ணினார். இதையடுத்து குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் எழுதிய இந்தியா விஷன்-2020 என்ற புத்தகத்தை 36 மணி நேரத்தில் டைப் அடித்துமுடிக்க முடிவு செய்தார்.
இந்த டப் டப் சாதனை நிகழ்ச்சியை, செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணிக்குத் தொடங்கினார். இரவு பகலாகதொடர்ந்து டைப் அடித்த சுபா, புதன்கிழமை இரவு 9.20 மணிக்கு தனது டைப்பிங்கை நிறுத்தினார்.
300 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில், 235 பக்கங்களை அடித்து அடித்திருந்தார் சுபா. இது ஒரு இந்தியசாதனையாகும்.
சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் இதற்கு முன்பு, 31 மணி நேரத்தில் 202 பக்கங்கள்அடித்ததே சாதனையாக இருந்து வந்தது. அதை சுபா தற்போது முறியடித்துள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications