கூட்டணியை விட்டு விலகுவது குறித்து யோசிக்க வைத்தது யார்?: கருணாநிதி கேள்வி
சென்னை:
கொடுத்த வாக்குறுதிகளை மீறியதால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்துயோசிக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டிசம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுஅலுவலகங்கள் முன்பு திமுக சார்பில் நடத்தப்படவுள்ள அறப்போர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துநடத்தப்படும் போராட்டம் அல்ல.
திமுகவின் கொள்கையை விளக்குவதற்காகவே இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்தவுள்ளோம். இது கூட்டணிதர்மத்துக்கு எதிரானது என இல.கணேசன் சொன்னால் அது உண்மையாகிவிடாது.
கூட்டணியில் இருந்தாலும் கோரிக்கை முக்கியமா, கூட்டணி முக்கியமா என்றால் எங்களுக்கு கோரிக்கை தான்முக்கியம். தமிழை செம்மொழியாக்க வேண்டும், நர வேட்டையாடும் பொடாவை வாபஸ் பெற வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்.
(கூட்டணி) தர்மம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அதை இல.கணேசன் போன்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
நக்கீரன் கோபாலுக்குக் கிடைத்த ஜாமீனை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதைப் பார்க்கும்போது, பொடாசட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாகிறது என்றார் கருணாநிதி.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications