விவாகரத்து கேட்கும் சர்மிளா: டாக்டர் பிரகாசால் வந்த பிரச்சனை
சென்னை:
டி.வி. நடிகை சர்மிளா விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்டடில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில் கணவர் கொடுமை செய்வதால் விவாகரத்து கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.
செக்ஸ் சந்தேகங்களை போக்கும் புதிரா புனிதா நிகழ்ச்சி மூலம் டாக்டர் மாத்ருபூதத்துடன் சேர்ந்து பிரபலமானவர்சர்மிளா.
இதைடுத்து டி.வி. தொடர்களிலும் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். அப்போது டிவி நடிகர் மோகனுடன் காதல்மலர்ந்தது. இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.
இந் நிலையில் புளு பிலிம் டாக்டர் பிரகாஷ் எடுத்துள்ள படங்களில் சர்மிளாவும் நடித்துள்ளதாக செய்திகள்கசிந்தன. இதையடுத்து கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழஆரம்பித்தனர்.
மேலும் டாக்டர் சர்மிளா கணவர் மோகன் மீது சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும்புகார் கொடுத்தார். கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்கோரியிருந்தார்.
இந் நிலையில் விவாகரத்து கோரி சர்மிளா சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.கணவர் கொடுமை செய்வதால் விவாகரத்து வேண்டுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
-->-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications