இன்று முதல் மண் அள்ளுகிறது தமிழக அரசு!
சென்னை:
ஆற்றுப் படுகைகளில் மணல் எடுக்க தனியாருக்கு தரப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதையடுத்து, இன்று முதல்(ஞாயிற்றுக்கிழமை) அரசே மணலை அள்ளி விற்கும் பணியை மேற்கொள்கிறது.
தமிழகத்தின் ஆற்றுப் பகுதிகள், கால்வாய்ப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதால் சுற்றுச் சூழல்பாதிக்கப்படுவதாகவும், மணல் திருட்டு அதிக அளவில் நடப்பதாகவும், மணல் திருட்டை தடுக்கச் செல்லும்அதிகாரிகள் லாரி ஏற்றிக் கொள்ளப்படுவது அதிகத்துள்ளதாலும், தமிழகம் முழுவதிலும், மணல் அள்ளவது,விற்பது ஆகியவற்றை அரசே மேற்கொள்ளும் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.
அதைத் தொடர்ந்து இன்று முதல் மணல் அள்ளும் பணியை தமிழக அரசின் பொதுப் பணித்துறைமேற்கொள்ளவுள்ளது. அள்ளப்படும் மணல் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 95 மையங்களில் விற்பனைக்குவைக்கப்படும்.
பொது மக்கள் இந்த மையங்களில் ஒரு லாரி லோடு மணலை ரூ. 1,000 கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
சென்னையில் திருவள்ளூர் மாவட்டம் கனகாம்பாள் சத்திரம், மண்டலி ஆகிய இரு இடங்களில் மணல் விற்பனைசெய்யப்படும்.
மற்ற மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களை அணுகி எங்கு மணல் விற்கப்படும்என்பதை அறிந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications